aathichudiorganic.com
  • Home
  • Shop
    • Nattu marunthu
    • Cosmetics
    • lehiyamCoughs and cold medicine
    • Dry foodsDry Foods
    • Herbal powderJoint pain relief
    • SeedsHealth Seeds & Pisin
    • Hair growthHair Growth oils
    • soapHerbal Soaps Tooth powder
    • OilsChekku Oils
    • Pooja iteamsPooja Items
    • herbal tea'sDiabetes Remedies
    • strongMale Fertility
    • organic maltsHealth & Immunity Foods
  • Wishlist
  • Contact us
Search
Login / Register
0 Wishlist
0 items ₹0.00
Menu
aathichudiorganic.com
0 items ₹0.00
-11%
Mooligai samburani
Click to enlarge
Home Pooja Items மூலிகை சாம்புராணி 1kg
Ven Kungiliyam
வெண்குங்கிலியம் 100gm ₹70.00 Original price was: ₹70.00.₹60.00Current price is: ₹60.00.
Back to products
Pacha Karpooram
பச்சை கற்பூரம் 25gm ₹60.00 Original price was: ₹60.00.₹50.00Current price is: ₹50.00.

மூலிகை சாம்புராணி 1kg

₹450.00 Original price was: ₹450.00.₹399.00Current price is: ₹399.00.

Add to wishlist
Category: Pooja Items Tags: camphor tablets, holy water, pooja samagri, Prayer beads, sacred rituals, spiritual gifts
Share:
  • Description
  • Additional information
  • Reviews (0)
Description

Description

கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

வெண்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி, குங்கிலியம்பொருட்களை வாங்கி சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்து கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

 

மூலிகை சாம்பிராணி! நிம்மதி தரும்!

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் நிம்மதி இல்லையா? நிம்மதிக்குறைவா? சதா சர்வ காலமும் எந்த வித காரணமின்றி சச்சரவுகள், படுத்தால் அமைதியான தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், சுப காரியங்கள் தடையா? கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். கீழே குறிபிட்டுள்ள பொருட்களை பொடித்து சிறுது சம்பிராணியுடன் கலந்து தினசரி மாலையிலோ ,காலையிலோ தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்.

1. வெண்கடுகு

2. நாய்க்கடுகு

3. மருதாணி விதை,

4. சாம்பிராணி

5. அருகம்புல் பொடி

6. வில்வ இலை பொடி

7. வேப்ப சமூலம்

8. நொச்சி சமூலப்பொடி

9. குங்கிலியம்.

 

 

இந்த தெய்வீக ஆற்றல் உள்ள பொருட்கள் கால்களில் பட கூடாது. இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் சிவனுக்கும் வேம்பு அம்மனின் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்

Additional information

Additional information

Weight 1000 g
Reviews (0)

Reviews

There are no reviews yet

Be the first to review “மூலிகை சாம்புராணி 1kg” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Overall rating*
0/5
* Rating is required
Your Rating is Highly Valuable.*
0/5
* Rating is required

Related products

பச்சை திரி 3nos
Quick view
Add to wishlist

பச்சை திரி 3nos

₹10.00
Add to cart
சிகப்பு திரி 3no
Quick view
Add to wishlist

சிகப்பு திரி 3no

₹10.00
Add to cart
Singapore Sambrani
Quick view
Add to wishlist

Singapore Sambrani

₹75.00
Add to cart
Sindhur Paste
Quick view
Add to wishlist

Sindhur Paste

₹50.00
Add to cart
-33%
Naai Kadugu
Quick view
Add to wishlist

நாய்க்கடுகு 100gm

₹60.00 Original price was: ₹60.00.₹40.00Current price is: ₹40.00.
Add to cart
-7%
SRG marikolundu attar
Quick view
Add to wishlist

மரிக்கொழுந்து அத்தர் 6ml

₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00.
Add to cart
-23%
Valaithandu thiri
Quick view
Add to wishlist

வாழைத்தண்டு திரி 6 no’s

₹65.00 Original price was: ₹65.00.₹50.00Current price is: ₹50.00.
Add to cart
-29%
SRG punugu
Quick view
Add to wishlist

புனுகு

₹35.00 Original price was: ₹35.00.₹25.00Current price is: ₹25.00.
Add to cart

    Mandapam iyarkai angadi

    Near Bus Stand, Mandapam,
    Ramanathapuram District,
    Tamil Nadu, India.
    PIN – 623518.

    • CONTACT DETAILS
    • 63827 52878,
      9740421624,
      86828 14044
      (10 AM to 6.00 PM)
    • whatsappp : 63827 52878
    • Email : [email protected]
    • FSSAI NO : 22421167000169
    • MSME NO : UDYAM-TN-19-0037850
    USEFUL LINKS
    • About us
    • Privacy Policy
    • Returns Policy
    • Terms & Conditions
    All Rights Reserved | ©2024 Aathichudi | designed by Sofhexasolutions
    • Menu
    • Categories
    • Nattu marunthu
    • OilsChekku Oils
    • Cosmetics
    • lehiyamCoughs and cold medicine
    • Dry foodsDry Foods
    • herbal tea'sDiabetes Remedies
    • Herbal powderJoint pain relief
    • Hair growthHair Growth oils
    • SeedsHealth Seeds & Pisin
    • soapHerbal Soaps Tooth powder
    • organic maltsHealth & Immunity Foods
    • strongMale Fertility
    • Pooja iteamsPooja Items
    • Home
    • Shop
    • Contact us
    • Wishlist
    • Login / Register
    Shopping cart
    Close
    Free Wooden HAIR COMB orders over Rs 1000/-
    Sign in
    Close

    Lost your password?

    No account yet?

    Create an Account
    Mooligai samburani

    மூலிகை சாம்புராணி 1kg

    ₹450.00 Original price was: ₹450.00.₹399.00Current price is: ₹399.00.
    Add to wishlist
    Home
    Shop
    My account
    0 items Cart
    WhatsApp