Description
Fungiwin ஒரு சித்தா முறையில் தயாரிக்கப்பட்ட anti-fungal கிரீம் ஆகும்.
சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்று (fungal infection), அரிப்பு மற்றும் சிவப்பை குறைக்க உதவுகிறது.
Ringworm, itching, white patches, toe fungus போன்ற சரும பிரச்சனைகளில் பயன்படுத்தலாம்.
தொற்று ஏற்பட்ட இடத்தில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
தொடர்ந்து பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும்.
சருமத்தை உலராமல் பாதுகாத்து மென்மையாக வைத்திருக்கும்.
வெளிப்புற பயன்பாட்டிற்கே (external use only) ஏற்றது.
மருத்துவர் அல்லது நிபுணர் ஆலோசனையுடன் பயன்படுத்துவது சிறந்தது.

Reviews
There are no reviews yet