Description
AppyLite ஒரு இயற்கை ஆரோக்கிய பானமாகும்.
Apple Cider Vinegar, இஞ்சி, பூண்டு, எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கப்பட்டதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் சுத்திகரிப்பிற்கு (detox) மிகவும் பயனுள்ளது.
உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வயிற்றுப்புண், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
காலை நேரத்தில் நீரில் கலந்து குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஏற்றது.

Reviews
There are no reviews yet